Monday, December 26, 2011

my first page

நட்பு 
துன்பம் நேர்கையில் தோள் கொடுப்பது நட்பு!
உடன் பிறப்பாய் எண்ணி அன்பு காட்டுவது நட்பு!
தடை விதிப்போரையும் தட்டிகளிப்பது நட்பு!
மனஸ்தாபம் ஏற்பட்டாலும் மனம்விட்டு பேசுவதே நட்பு!!